A+ A-

தினம் ஒரு தகவல் உங்களுக்க ...

தினம் ஒரு தகவல் உங்களுக்க ...



* ஒரு அணுகுண்டு தயாரிக்க சுமார் ஒரு கோடி ரூபாய் வரை செலவாகும்.


* 1984-ல் ஓசோனில் துளை இருந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.


* அமெரிக்க டாலர் நோட்டுக்கு `கீரின்பைக்' என்று பெயர்.


* மதுரை மீனாட்சி கோவில் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.


* இந்தியாவுக்கு இந்தியா என்று பெயரிட்டது, கிரேக்கர்கள்.


* காந்தியடிகள் சிறையில் 2 ஆயிரத்து 338 நாட்கள் இருந்தார்.


* உலகில் உள்ள அணுஉலைகளின் எண்ணிக்கை 529.


* முதன் முதலில் அணுஉலையை உருவாக்கியவர் எண்ரிக்கோ பெர்மி.

* ஒரு அணுகுண்டு தயாரிக்க சுமார் ஒரு கோடி ரூபாய் வரை செலவாகும். * 1984-ல் ஓசோனில் துளை இருந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. * அமெரிக்க டாலர் நோட்டுக்கு `கீரின்பைக்' என்று பெயர். * மதுரை மீனாட்சி கோவில் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.