A+ A-

உங்களில் யாருக்கு facebook Timeline பிடிக்காது?இதோ உங்களுக்க இந்த தகவல்!!!!

உங்களில் யாருக்கு facebook Timeline பிடிக்காது?இதோ உங்களுக்க இந்த தகவல்!!!!
FACE BOOK  தளத்தின் புதிய முகப்பு தோற்றமான TIME LINE தோற்றம் தற்போது அனைவருக்கும் கிடைப்பதுடன் அந்த வசதியினை தற்போது அனைவரும் பயன்படுத்தும்படி வலியுறுத்தப்படுகிறது . 

என்னதான் புதிய மாற்றங்கள் வந்தாலும் எல்லோருக்கும் அத்தகைய மாற்றங்கள் பிடிக்கும் என சொல்லமுடியாது. FACE BOOK TIME LINE தோற்றத்தினை பயன்படுத்தி வருபவர்கள் இந்த TIME LINE தோற்றத்தினை நீக்கி பழைய தோற்றத்தினை பெற முடியும் .


நீங்கள் பல்வேறுபட்ட உலாவிகளில் உங்கள் FACE BOOK கணக்குகளை கையாள்வதால் ஒவ்வொரு உலாவிக்கும் தனித்தனியாக எளிய வழிகளை கையாள வேண்டும். 

அதிகமானோரால் பயன்படுத்தப்படும்   FIRE  FOX  உலாவியில் எப்படி நீக்குவது . 

இந்த லிங்க் சென்று (லிங்க்)  FIRE FOX ADDON நீட்சியினை தரவிறக்கம் செய்து உங்கள் உலாவியில் நிறுவிகொள்க. நிறுவிய  பின்னர் RESTART செய்யவும்.

பின்னர் FIREFOX உலவியினை திறந்து மேனுபர் TOOLS கிளிக் செய்து பின்னர் கீழே உள்ள முறைப்படி தெரிவு செய்க  
 Default User Agent > Internet Explorer and choose Internet Explorer 7.


பின்னர் உங்கள் FACE BOOK பக்கத்தினை திறந்தால் பழைய தோற்றத்தினை பெறலாம் . 

பல்வேறுபட்ட இயங்கு தளங்களில் செயல்படும் குரோம் உலாவியில் எப்படி நீக்குவது என்பது பற்றியும் ஏனைய உலாவிகளில் எப்படி நீக்குவது பற்றியும் அறிய 

FACE BOOK தளத்தின் புதிய முகப்பு தோற்றமான TIME LINE தோற்றம் தற்போது அனைவருக்கும் கிடைப்பதுடன் அந்த வசதியினை தற்போது அனைவரும் பயன்படுத்தும்படி வலியுறுத்தப்படுகிறது . என்னதான் புதிய மாற்றங்கள் வந்தாலும் எல்லோருக்கும் அத்தகைய மாற்றங்கள் பிடிக்கும் என சொல்லமுடியாது. FACE BOOK TIME LINE தோற்றத்தினை பயன்படுத்தி வருபவர்கள் இந்த TIME LINE தோற்றத்தினை நீக்கி பழைய தோற்றத்தினை பெற முடியும் .