எதிர்காலம் நம்ம கையில் என்பார்கள்.
அது உண்மை தான்.
இன்றைய தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியை யாராலும் இலகுவில் அளவிட முடியாத அளவிற்கு வளர்ந்து வருகின்றது. அந்த வகையில் நாம் 4ம் தலைமுறையில் (4G) இருக்கின்றோம்(?). ஆனால், அதன் பாவனையை எமது சேவை வழங்குனர்கள் (Airtel,Hutch,Dialog) எமக்கு அறிமுகப்படுத்த காலதாமதம் ஆகின்றது. 4 ஆனது அமெரிக்காவில் பாவனையில் உள்ளது தெரிந்த விடயம்.
விடயத்திற்கு வருவோம்...
HTC நிறுவனமானது தனது 4G செல்போனை வெளியிட்டுள்ளது. இதன் பெயர் எவோ (Evo). 4G யுகத்தில் இது தான் முதலாவது 4 செல்போன் என்பது குறிப்பிடத்தக்க விடயம்.
EVO செல்போனானது குறிப்பிடத்தக்க சில புதிய வசதிகளை கொண்டுள்ளது...
WiMax/4G வசதி கொண்டது.
4.3-inch (480x800 TFT LCD) தொடுகை திரை
1GHz வேக புரொசர்
உயர் தரத்தில் வீடியோ பதிவு செய்யக் கூடிய கமரா
5.0 மெகா பிக்சல் (mega pixel), தொடக்கம் 8 மெகா பிக்சல் கமரா
EVO செல்போனின் சில படங்கள்....
மொத்தத்தில், EVO செல்போனானது இன்ரநெற் வேகம் அதிகரித்த, எல்லாராலும் கவரப்படக்கூடிய வடிவமைப்பையும் கொண்ட தயாரிப்பு.
1GHz வேக புரொசர்
உயர் தரத்தில் வீடியோ பதிவு செய்யக் கூடிய கமரா
5.0 மெகா பிக்சல் (mega pixel), தொடக்கம் 8 மெகா பிக்சல் கமரா
EVO செல்போனின் சில படங்கள்....
EVO செல்போன் சம்பந்தப்பட்ட சில வீடியோக்கள்....
4ஜ எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் எமக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்... பார்ப்போம்...
கருத்துரையிடுக