A+ A-

சத்யமேவ ஜெயதே வாசகத்துடன் புதிய 5 ரூபாய் நாணயம்


சத்யமேவ ஜெயதே வாசகத்துடன் புதிய 5 ரூபாய் நாணயமொன்றை வெளியட உள்ளதாக மத்திய ரிசர்வு வங்கி அறிவித்துள்ளது.

சத்யமேவ ஜெயதே வாசகத்துடன் புதிய 5 ரூபாய் நாணயம்


இந்த 5 ரூபாய் நாணயத்தில் சிங்கங்களுடன் அசோக தூண் இடம் பெறும்.

அதன் கீழ் ‘சத்யமேவ ஜெயதே’ வாசகம் இடம்பெறும். அடியில் 5 ரூபாய் என்ற வார்த்தை இருக்கும்.


வட்டத்தின் விளிம்பில் ‘பாரத்’ என்று இந்தியிலும், ‘இண்டியா’ என்று ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும் என நாணயத்திற்கான விபரங்களை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

விரைவில் இந்த புதிய 5 ரூபாய் நாணயத்தை வெளியிட உள்ளதாகவும் ரிசர்வு வங்கி குறிப்பிட்டுள்ளது.

நன்றி:Newindianews

இந்த 5 ரூபாய் நாணயத்தில் சிங்கங்களுடன் அசோக தூண் இடம் பெறும். அதன் கீழ் ‘சத்யமேவ ஜெயதே’ வாசகம் இடம்பெறும். அடியில் 5 ரூபாய் என்ற வார்த்தை இருக்கும். வட்டத்தின் விளிம்பில் ‘பாரத்’ என்று இந்தியிலும், ‘இண்டியா’ என்று ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும் என நாணயத்திற்கான விபரங்களை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. விரைவில் இந்த புதிய 5 ரூபாய் நாணயத்தை வெளியிட உள்ளதாகவும் ரிசர்வு வங்கி குறிப்பிட்டுள்ளது.