A+ A-

அறிமுகமாகி​ன்றது அதிநவீன தொழில்நுட்​பத்துடன் கூடிய Archos டேப்லட்கள்

அதிகரித்து வரும் டேப்லட் பாவனையின் அடிப்படையில் Archos நிறுவனமானது தனது புதிய வெளியீடான 101XS Gen10 எனும் டேப்லட்களை அறிமுகப்படுத்துகின்றது.

அறிமுகமாகி​ன்றது அதிநவீன தொழில்நுட்​பத்துடன் கூடிய Archos     டேப்லட்கள்

அறிமுகமாகி​ன்றது அதிநவீன தொழில்நுட்​பத்துடன் கூடிய Archos     டேப்லட்கள்

அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டேப்லட்கள், கூகுள் தயாரிப்பான Android 4.0 Ice Cream Sandwich இயங்குளத்தில் செயற்படக்கூடியதாகக் காணப்படுகின்ற போதிலும், விரைவில் Android 4.1Jelly Bean இயங்குதளத்திற்கு அப்டேட் செய்யப்படவுள்ளன.
1280 x 800 Pixels உடைய திரையினைக் கொண்ட இந்த டேப்லட்கள் 1.5 GHz வேகத்தில் செயற்படக்கூடிய TI OMAP 4470 Dual Core Processor, முதன்மை நினைவகமாக 1GB அளவுடைய RAM இனையும் கொண்டுள்ளன. இதன் பெறுமதியானது 380 யூரோக்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் டேப்லட் பாவனையின் அடிப்படையில் Archos நிறுவனமானது தனது புதிய வெளியீடான 101XS Gen10 எனும் டேப்லட்களை அறிமுகப்படுத்துகின்றது.