இந்த பவர் கன்ட்ரோல் என்ற அப்ளிக்கேஷனை ஸ்மார்ட்போன்களில் டவுன்லோட் செய்து கொள்வது நல்லது.
இதன் மூலம் வைபை, ப்ளூடூத் போன்ற சேவைகளை தேவையானால் எளிதாக ஆன் செய்து கொள்ள முடியும். அது மட்டும்
அல்லாமல் ஸ்மார்ட்போனில் உள்ள திரை வெளிச்சத்தினை எளிதாக அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும்.
நாம் பயன்படுத்தும் மின்னஞ்ல் அப்ளிக்கேஷனில் சில மாற்றங்களை செய்ய வேண்டும்.
திரையின் வெளிச்சத்தினை தேவை கேற்ப வைத்து கொண்டால் போதும்.
இதன் மூலம் பேட்டரியின் ஆற்றல் நிறைய வெளியாவதையும் உணர முடியும். இதனால் திரையின் வெளிச்சத்தினை கவனிக்க வேண்டும்.
பேட்டரியின் ஆற்றலை சேமிக்க பிரத்தியேகமான சில அப்ளிக்கேஷன்களை வழங்குவது இன்னும் சிறந்ததாக இருக்கும். உதாரணத்திற்கு ஸ்கிரீன்பில், பவர் மேனேஜர் போன்ற அப்ளிக்கேஷன்கள் திரையில் செய்ய வேண்டிய சில மாற்றங்களை செய்து பேட்டரியின் ஆற்றலை சேமித்து தருகிறது.
மொபைலை சார்ஜ் செய்யும் போது வேண்டிய அப்ளிக்கேஷன்களை டவுன்லோட் செய்து கொள்வது ஒரு வகையில் சிறந்த வழி. பொதுவாகவே டவுன்லோட் செய்யும் சமயத்தில் அதிகமான பேட்டரி ஆற்றல் தேவைப்படுகிறது.
அப்ளிக்கேஷன்களை டவுன்லோட் செய்ய வேண்டும் என்றால், மொபைலை சார்ஜ் செய்யும் போது டவுன்லோட் செய்து கொள்வது நல்லது
கருத்துரையிடுக