A+ A-

சாம்சங் களமிறக்கும் புதிய ப்ளாஷ் ட்ரைவ்

டேப்லெட் மற்றும் ஸ்மார்ட் போன்களில் சேமிப்பு ட்ரைவ்கள் மிகவும் முக்கியமானவை. தற்போது சாம்சங் நிறுவனம், டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கு பயன்படும் புதிய சேமிப்பு ப்ளாஷ் ட்ரைவை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ட்ரைவுக்கு 128ஜிபி இஎம்எம்சி ப்ரோ நண்ட் ப்ளாஷ் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
சாம்சங் களமிறக்கும் புதிய ப்ளாஷ் ட்ரைவ்

இந்த ட்ரைவ் 2.0 டிடிஆர் உயர் வேகத்துடன் கூடிய நண்ட் ப்ளாஷைக் கொண்டுள்ளது. மேலும் மற்ற சாதாரண மெமரி கார்டுகளை விட இந்த ட்ரைவ் 10 மடங்கு வேகத்துடன் இயங்கும் என்று சாம்சங் கூறுகிறது.
இந்த ப்ளாஷ் ட்ரைவ் 32ஜிபி மற்றும் 64ஜிபி ஆகிய மாடல்களில் வருகிறது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.