A+ A-

இந்தியா மேப்பை வழங்கும் புதிய மேப் அப்ளிகேசன்

மேப் மை இந்தியா நிறுவனம் இந்தியாவில் ஐபோன், ஐபோட் மற்றும் ஐபேட் பயன்படுத்துவோருக்காக ஒரு புதிய அப்ளிகேசனை வெளியிட்டிருக்கிறது. டோன்ட் பேனிக் அப் என்று அழைக்கப்படும் இந்த அப்ளிகேசனில் குரல் ஒளியும் உண்டு. அதாவது இந்த அப்ளிகேசன் பேசும் தன்மையும் கொண்டது.

இந்த புதிய அப்ளிகேசன் ஒரு முழுமையான விவரங்களைக் கொண்டிருக்கும். அதனால் போனில் இணையதள தொடர்பு சரியாக கிடைக்கவில்லை என்றாலும் இந்த அப்ளிகேசன் முழுமையான தகவல்களைத் தரும்.
இந்த அப்ளிகேசன் மைமேப் இந்தியாவின் முழுமையான வரைபடத்தை மிகத் துல்லியமாகக் காட்டும். இந்தியாவில் உள்ள நகரங்களில் உள்ள ஆயிரக்கணக்கான சாலைகளை மிகத் தெளிவாகக் காட்டும். அதோடு அந்த சாலைகளின் விவரத்தையும் குரல் மூலம் தெரிவிக்கும்.
இந்த டோன்ட் பேனிக் ஆல் இந்தியி மேப் அப்ளிகேசன் குறிப்பிட்ட நாள் வரைதான் கிடைக்கும். இந்த அப்ளிகேசனை 19.99 அமெரிக்க டாலர்களுக்கு பதிவிறக்கம் செய்யலாம். குறிப்பாக மகராஷ்டிரா, கர்நாடகா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களில் இருப்போர் இந்த அப்ளிகேசனை 7.99 அமெரிக்க டாலர்களுக்கு பதிவிறக்கம் செய்யலாம்.