A+ A-

Drop Box உடன் கைகோர்க்கு​ம் பேஸ்புக்

உலகின் பிரபல்யமானதும், முன்னணியில் திகழ்வதுமான பேஸ்புக் சமூகவலைத்தளமானது ஒன்லைன் மூலமாக கோப்புக்களை பகிரும் சேவையை வழங்கும் Drop Box தளத்துடன் கைகோர்க்கின்றது.
இதன் மூலம் பேஸ்புக் பயனர்கள் தமது குழுக்கழுக்கிடையில் இலகுவாகவும், விரைவாகவும் Document கோப்புக்கள், வீடியோ, ஆடியோ போன்ற கோப்புக்களை பரிமாறிக் கொள்ள முடியும்.
இது தவிர பகிரப்படும் கோப்புக்கள் தொடர்பாக கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் வசதியும் DropBox தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.


இச்சேவையினைப் பெற்றுக் கொள்வதற்கு பேஸ்புக் தளத்தில் மட்டுமல்லாது Drop Box தளத்திலும் கணக்கினை வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் பிரபல்யமானதும், முன்னணியில் திகழ்வதுமான பேஸ்புக் சமூகவலைத்தளமானது ஒன்லைன் மூலமாக கோப்புக்களை பகிரும் சேவையை வழங்கும் Drop Box தளத்துடன் கைகோர்க்கின்றது. இதன் மூலம் பேஸ்புக் பயனர்கள் தமது குழுக்கழுக்கிடையில் இலகுவாகவும், விரைவாகவும் Document கோப்புக்கள், வீடியோ, ஆடியோ போன்ற கோப்புக்களை பரிமாறிக் கொள்ள முடியும்