A+ A-

Google Street சேவையை விரிவுபடுத்​தியது கூகுள்




பல்வேறு பட்ட இணைய சேவைகளை வழங்கி வரும் கூகுள் நிறுவனத்தினால் Google Street என்னும் புதிய வசதி அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது.


அதாவது, உலகளாவிய தரைத் தோற்ற அம்சங்களை இணையத்தளத்தினூடாக பார்வையிடக்கூடிய சேவையினை தற்போது கடல்கள், சமுத்திரங்கள் போன்ற நீர்நிலைகளுக்கும் விஸ்தரித்துள்ளது.


இச்சேவையினை கூகுளுடன் இணைந்து விஞ்ஞான ஆய்வுகளை மேற்கொள்ளும் The Catlin Seaview Survey நிறுவனமும் இணைந்து வழங்குகின்றன.


இதன் மூலம் கடலடி உயிரினங்களையும், ஏனைய அம்சங்களையும் இலகுவாக பார்வையிட முடிவதுடன், பாறைகள் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபடுபவர்களுக்கும், ஏனைய மாணவர்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்காக நீரின் அடியில் பயன்படுத்தக்கூடியவாறு விசேடமாகத் தயாரிக்கப்பட்டுள்ள கமெராக்கள் பயன்படுத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



பல்வேறு பட்ட இணைய சேவைகளை வழங்கி வரும் கூகுள் நிறுவனத்தினால் Google Street என்னும் புதிய வசதி அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. அதாவது, உலகளாவிய தரைத் தோற்ற அம்சங்களை இணையத்தளத்தினூடாக பார்வையிடக்கூடிய சேவையினை தற்போது கடல்கள், சமுத்திரங்கள் போன்ற நீர்நிலைகளுக்கும் விஸ்தரித்துள்ளது. இச்சேவையினை கூகுளுடன் இணைந்து விஞ்ஞான ஆய்வுகளை மேற்கொள்ளும் The Catlin Seaview Survey நிறுவனமும் இணைந்து வழங்குகின்றன.