இணையத்தின் வழியே உலகத்தின் எந்த மூலையிலும் இருக்கும் நண்பர்களை வீடியோ இணைப்பில் பார்த்து பேச Skype பயன்படுகிறது.
Skype-யை இதுவரை தனியே ஒரு பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் உருவாக்கி பயன்படுத்தி வந்துள்ளோம்.
ஆனால் தற்போது வெளியாகி உள்ள Skype-ன் சோதனை பதிப்பில், பேஸ்புக் மற்றும் மைக்ரோசாப்ட் கணக்கிற்கான பயனர் பெயர், கடவுச்சொல்லை பயன்படுத்தலாம்.
மைக்ரோசாப்ட் மற்றும் பேஸ்புக் நிறுவன பிரிவுகளுக்கிடையே ஏற்பட்ட கூட்டு முயற்சிக்கான ஒப்பந்தத்தின் விளைவே இந்த புதிய வசதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வசதிகள் Skype சோதனை பதிப்பான 5.11ல் தரப்படுகிறது. இந்த பதிப்பில் மேலும் ஆறு மொழிகளை, Skype இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
|
புதிய வசதிகளுடன் Skype-ன் சோதனை பதிப்பு வெளியீடு
மைக்ரோசாப்ட் மற்றும் பேஸ்புக் நிறுவன பிரிவுகளுக்கிடையே ஏற்பட்ட கூட்டு முயற்சிக்கான ஒப்பந்தத்தின் விளைவே இந்த புதிய வசதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதிகள் Skype சோதனை பதிப்பான 5.11ல் தரப்படுகிறது. இந்த பதிப்பில் மேலும் ஆறு மொழிகளை, Skype இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக