A+ A-

இந்திய பாகிஸ்தான் t20 LIVE

இலங்கையில் நடந்துவரும் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சூப்பர்-8 ஆட்டம் ஒன்றில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்த்து விளையாடுகிறது.டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் ஹபீஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.