A+ A-

இந்திய சந்தையில் புதிய ஆன்ட்ராய்டு கேமராவை களமிறக்கி இருக்கும் நிக்கான்

கடந்த ஆகஸ்ட் மாதம் நிக்கான் நிறுவன் ஒரு புதிய ஆன்ராய்டு கேமராவை அறிவித்திருந்தது. தற்போது இந்த ஆன்ட்ராய்டு கேமராவை இந்திய கேமரா சந்தையில் ரூ.20,950க்கு களமிறக்கி இருக்கிறது.
கூல்பிக்ஸ் எஸ்800சி என்று அழைக்கப்படும் இந்த கேமரா ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் வருவதால் ஒரு கேமராவாக மட்டும் இல்லாமல் ஒரு போனாகவும் செயல்படும். இந்த எஸ்800சி கேமரா 16எம்பி சென்சார், 10எக்ஸ் ஆப்டிக்கல் சூம் மற்றும் நிக்கார் லென்ஸ் போன்றவற்றைக் கொண்டிருப்பதால் மிகத் துல்லியமான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கும் என்று நம்பலாம். இந்த கேமரா ஆன்ட்ராய்டு ஜிஞ்சர் ப்ரீடு இயங்கு தளத்தில் இயங்குகிறது.

கூல்பிக்ஸ் எஸ்800சி என்று அழைக்கப்படும் இந்த கேமரா ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் வருவதால் ஒரு கேமராவாக மட்டும் இல்லாமல் ஒரு போனாகவும் செயல்படும்.
இந்த எஸ்800சி கேமரா 16எம்பி சென்சார், 10எக்ஸ் ஆப்டிக்கல் சூம் மற்றும் நிக்கார் லென்ஸ் போன்றவற்றைக் கொண்டிருப்பதால் மிகத் துல்லியமான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கும் என்று நம்பலாம். இந்த கேமரா ஆன்ட்ராய்டு ஜிஞ்சர் ப்ரீடு இயங்கு தளத்தில் இயங்குகிறது.
மற்ற தொழில் நுட்ப வசதிகளைப் பார்த்தால் இந்த கேமராவில் 3.5 இன்ச் டிஸ்ப்ளே, 4ஜிபி இன்டர்னல் மெமரி, வைபை, ப்ளூடூத் அதோடு ஆன்ட்ராய்டு மற்றும் ஐஒஎஒஸ் அப்ளிகேசன்கள் போன்றவற்றையும் இந்த கேமரா தாங்கி வருகிறது. மேலும் இந்த கேமராவுடன் ஒரு 4ஜிபி எஸ்டி கார்டும் வழங்கப்படுகிறது.
இந்த எஸ்800சி கேமரா சாம்சங்கின் புதிய கேலக்ஸி கேமராவிற்கு சரியான போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கேலக்ஸி கேமரா வரும் தீபாவளி நேரத்தில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கேலக்ஸி கேமராவும் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. மேலும் இந்த கேலக்ஸி கேமரா ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.