ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் வெள்ளிகிரகத்தின் மேற்பரப்பில் பனிபடலம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
வெள்ளி கிரகம் பற்றி கடந்த 5 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வந்த ஐரோப்பிய விஞ்ஞானிகள், இந்த புதிய விடயத்தை தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
வெள்ளி கிரகத்தின் மேற்பரப்பில் 125 கிலோ மீற்றர் தூரத்தில் ஐஸ் போன்று உறைந்து கிடக்கிறது.
இதன் மூலம் அங்கு கார்பன்-டை-ஆக்சைடு வாயு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐஸ் மற்றும் பனிக்கட்டிகளாக உறைந்து இருப்பதால் பூமியை விட வெள்ளி கிரகத்தில் அதிக குளிர் நிலவுவது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் சூரியனின் அருகில் வெள்ளி கிரகம் உள்ளதால் அங்கு பனிபடலம் இருப்பது விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துரையிடுக