A+ A-

வியூடில் நிறுவனத்தை வாங்கியிருக்கும் கூகுள்

கூகுளின் ஒரு பிரிவான மோட்டோரோலா மொபிலிட்டி வியூடில் என்ற உண்மை மற்றும் செய்கைகளை அறியும் நிறுவனத்தை சமீபத்தில் வாங்கி இருக்கிறது. எவ்வளவு விலைக்கு வாங்கியது என்று தெரியவில்லையானாலும் 30 முதல் 45 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கி இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வியூடில் நிறுவனத்தை மோட்டோரோலா மொபிலிட்டி வாங்கியதை அதன் செய்தி தொடர்பாளர் ஒருவர் உறுதிப்படுத்தி இருக்கிறார். ஆனால் அதன் விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை.
2006ல் தொடங்கப்பட்ட உக்ரைன் நாட்டைச் சேர்ந்த வியூடில் நிறுவனம் சிலிகான வேலியிஸ் தனது தலைமை இடத்தைக் கொண்டிருக்கிறது. பெஸ்ட் பை கேபிட்டல், ப்ளாக்பெரி பார்ட்னர்ஸ் பன்ட், க்வல்காம், கேசிபி கேபிட்டல் மற்றும் அன்தம் வென்சர் பார்ட்னர்ஸ் போன்ற நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் முதலீட்டாளர்களாக உள்ளனர்.
இந்த வியூடில் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் இனி வரும் மொபைல்களில் கூகுள் புதிய இமேஜ் ரெகக்னிசன் வசதிகளை வழங்கும் என்று நம்பலாம்.