A+ A-

டியூவல் பேட்டரியுடம் களமிறங்கும் புதிய ஐபால் ஸ்மார்ட்போன்!


உயர்ந்த தொழில் நுட்ப வசதிகளை கொண்ட எலக்ட்ரானிக் சாதனங்களை வழங்கும் ஐபால் நிறுவனம் புதிதாக டியூவல்
சிம் வசதி கொண்ட ஏன்டி 4.3-ஜே என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது.
புதிதாக மின்னணு சாதன உலகில் கால் பதிக்கும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்களை காண்போம். இதில் 4.3
இஞ்ச் திரையினை பெற முடியும். 1 ஜிகாஹெர்ட்ஸ் ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ-9 பிராசஸரினையும் கொண்டதாக
இருக்கும். ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட்போன் 3ஜி நெட்வொர்க் வசதிக்கு சிறப்பாக சப்போர்ட் செய்யும்.
டியூவல் பேட்டரியுடம் களமிறங்கும் புதிய ஐபால் ஸ்மார்ட்போன்!

இந்த ஸ்மார்ட்போன், டியூவல் சிம் வசதி கொண்ட மைக்ரோமேக்ஸ் ஏ-90 ஸ்மார்ட்போனிற்கு சிறந்த போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இன்டர்நெட் வசதிக்காக இந்த ஸ்மார்ட்போன் வைபை மற்றும் ஜிபிஆர்எஸ் போன்ற வசதிகளையும் வழங்கும்.
ஐபால் ஏன்டி 4.3-ஜே ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சமே இதன் டியூவல் பேட்டரி வசதி என்று கூறலாம். 1,630 எம்ஏஎச் மற்றும் 900 எம்ஏஎச் ஆகிய பேட்டரியின் ஆற்றலை பெற முடியும். இந்த ஸ்மார்ட்போன் ரூ. 9,499 விலை கொண்டதாக இருக்கும்.

உயர்ந்த தொழில் நுட்ப வசதிகளை கொண்ட எலக்ட்ரானிக் சாதனங்களை வழங்கும் ஐபால் நிறுவனம் புதிதாக டியூவல் சிம் வசதி கொண்ட ஏன்டி 4.3-ஜே என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது. புதிதாக மின்னணு சாதன உலகில் கால் பதிக்கும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்களை காண்போம். இதில் 4.3 இஞ்ச் திரையினை பெற முடியும். 1 ஜிகாஹெர்ட்ஸ் ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ-9 பிராசஸரினையும் கொண்டதாக இருக்கும். ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட்போன் 3ஜி நெட்வொர்க் வசதிக்கு சிறப்பாக சப்போர்ட் செய்யும்.