அசுர வளர்ச்சி கண்டுள்ள நவீன தொழில்நுட்பத்தின் விளைவால் உருவான GPS, பல வழிகளிலும் மிகவும் பயனுள்ளதாக காணப்படுகின்றது. இதில் முக்கியத்துவம் பெற்று விளங்குவது போக்குவரத்துத் துறையாகும். இதனால் தற்போது அறிமுகப்படுத்தப்படும் கைப்பேசிகள், டேப்லெட்கள் போன்ற நவீன இலத்திரனியல் கருவிகளில் இதற்கான மென்பொருட்களை இணைக்க குறித்த உற்பத்தி நிறுவனங்கள் தவறுவதில்லை. தற்போது இத்தகைய GPS கருவிளின் மூலம் பெறப்பட்ட தகவல்களை எடிட்டிங் செய்வதற்கு GPS Track Editor எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் உதவியுடன் பாதைகளை மாற்றியமைத்தல், வகைப்படுத்துதல், இடைவெளிகளை சீர்செய்தல், சிக்கல் தன்மையானவற்றை எளிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். |
GPS Track Editor மென்பொருளைத் தரவிறக்கம் செய்தவற்கு
அசுர வளர்ச்சி கண்டுள்ள நவீன தொழில்நுட்பத்தின் விளைவால் உருவான GPS, பல வழிகளிலும் மிகவும் பயனுள்ளதாக காணப்படுகின்றது. இதில் முக்கியத்துவம் பெற்று விளங்குவது போக்குவரத்துத் துறையாகும். இதனால் தற்போது அறிமுகப்படுத்தப்படும் கைப்பேசிகள், டேப்லெட்கள் போன்ற நவீன இலத்திரனியல் கருவிகளில் இதற்கான மென்பொருட்களை இணைக்க குறித்த உற்பத்தி நிறுவனங்கள் தவறுவதில்லை.
கருத்துரையிடுக