இப்போது கணினியிலுள்ள ஒரு குறிப்பிட்ட DRIVE அல்லது அனைத்து டிரைவ்களையும் மறைப்பது எப்படி என்பதை காண்போம் .
1 .RUN ஐ திறந்து அதில் gpedit.msc என TYPE செய்து OK அழுத்துங்கள் .
2 .இப்போது Administrative Templates என்பதை விரிவு படுத்துங்கள் .
4 .Windows Explorer என்பதை திறவுங்கள்
5 .இப்போது படத்தில் காட்டியுள்ளது போல Hide these specified drives in My computer என்பதை டபுள் கிளிக் செய்யுங்கள் .
6 .இப்போது Settings ல் Enabled என்பதை தேர்வு செய்து செய்து நீங்கள் மறைக்க விரும்பும் drive ஐ தேர்வு செய்து ok அழுத்துங்கள் .
7 .இப்போது கணினியில் My computer ஐ திறந்தால் குறிப்பிட்ட டிரைவ் மறைந்திருக்கும் .
அய்யையோ என்னோட D டிரைவை காணோம் என்று பயந்துவிடாதீர்கள்.
மேற்கண்ட நடை முறைகளை திரும்பவும் பயன்படுத்தி உங்கள் டிரைவை திரும்ப கொண்டு வரலாம் .
கருத்துரையிடுக