A+ A-

twiterஇல் இருந்து facebookஇல் போஸ்ட் செய்யாலம் ....


ட்விட்டரில் இருந்து ஃபேஸ்புக்கில் நுழைய சில வசதிகள் உள்ளன. அதன் விவரங்களை இங்கே பார்க்கலாம்.
மக்கள் மத்தியல் சமூக வலைத்தளங்களுக்கு, நாளுக்கு நாள் வரவேற்பு அதிகமாகி கொண்டே தான் போகிறது.
ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் வலைத்தளங்கள் இளைஞர்கள் பார்வையில் வெகுவாக இடம் பெற்றுள்ளது. இதனால் நீண்ட நேரம் சமூக வலைத்தளங்களில் தகவல்களை பகிர்ந்து கொள்கின்றனர்.
இன்னும் சில பேர் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய இரண்டிலுமே அதிக ஈடுபாட்டுடன் கருத்துகளை பரிமாறி கொள்கின்றனர். இதனால் ட்விட்டரில் இருந்தபடியே ஃபேஸ்புக் பக்கத்திற்குள் செல்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
ட்விட்டர் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் ப்ரொஃப்பைலுக்குள் செல்ல வேண்டும்.



இதில் போஸ்ட் யுவர் ட்வீட்ஸ் டூ ஃபேஸ்புக் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.


இதன் மூலம் எளிதாக ட்விட்டரில் இருந்தபடியே, ஃபேஸ்புக்கில் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முடியும்.

ட்விட்டரில் இருந்து ஃபேஸ்புக்கில் நுழைய சில வசதிகள் உள்ளன. அதன் விவரங்களை இங்கே பார்க்கலாம். மக்கள் மத்தியல் சமூக வலைத்தளங்களுக்கு, நாளுக்கு நாள் வரவேற்பு அதிகமாகி கொண்டே தான் போகிறது. ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் வலைத்தளங்கள் இளைஞர்கள் பார்வையில் வெகுவாக இடம் பெற்றுள்ளது. இதனால் நீண்ட நேரம் சமூக வலைத்தளங்களில் தகவல்களை பகிர்ந்து கொள்கின்றனர்.