மிக சுலபம்.
நீங்கள் எதையும் தரவிறக்க தேவையில்லை.
இந்த programயை முழுவதும் நீங்கள் தான் எழுதப்போகிறீர்கள்.
1. முதலில் notepad திறந்து கொள்ளுங்கள்.
2. கீழ் உள்ள code ஐ அப்படியே Notepad ல் Type செய்யவும்.
Dim message, sapi
message=InputBox("What do you want me to say?","Speak to Me")
Set sapi=CreateObject("sapi.spvoice")
sapi.Speak message
3. அதனை எதாவது ஒருபெயர் கொடுத்து .vbs என்ற extension உடன் சேமிக்கவும்.
4. சேமித்த அதனை open செய்யவும்..
5. இப்போது வரும் dialog box இல் ஆங்கிலத்தில் Type செய்யுங்கள். பிறகு enter ஐ தட்டுங்கள்.
6. அவ்வளவுதான்.

கருத்துரையிடுக