பல நிறுவனங்கள் பேஸ்புக்கை தடை செய்துள்ளன .ஆனாலும் வேலைத்தளத்தில் இருப்பவர்கள் சமூக இணையத்தளங்களை பார்ப்பது அதிகம் .
இதனை நிவர்த்தி செய்யவே இந்த அப்பிளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது .
இந்த hardlywork.in என்ற அப்ப்ளிகேஷன் பேஸ்புக் தகவல்களை அப்படியே Excel sheet க்கு மாற்றி உங்களுக்கு வழங்குகிறது .
"வேலை தளத்தில் பேஸ்புக் பார்ப்பது ஒரு வித தயக்கத்தை உண்டாக்கினால் அல்லது யாராவது பார்த்துவிடுவார்கள் என்று எண்ணினால் அதனை எக்செல் வடிவில் வேலை செய்வது போல பயன்படுத்தலாம் .
முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கினுள் நுழைந்துகொண்டு harldywork.in கிளிக் செய்தவுடன் இப்படியொரு முகப்பு கிடைக்கப்பெறும் .
இதில் Gimmedem spreadsheets ஐ அழுத்தவும் .
அதனை எப்படி பயன்படுத்துவது என்று ஒரு சிறிய அறிமுகம் கிடைக்கும் .
Excelsheet இல் எழுத்துவடிவில் மாற்றும் பகுதியில் உங்கள் நண்பர்களை தேடி அவர்களின் ப்ரோபாயிலை பார்க்கலாம். Search friends பகுதி
இதனை உருவாக்கிய யாலே பல்கலைகழகத்தை சேர்ந்த பி குறோஸ் ஐ கேட்ட போது தன்னிடம் தனது நண்பி பேஸ்புக்கை வேலைத்தளத்தில் பார்க்கமுடியவில்லை என்று முறையிட்ட பின்பே இதனை உருவாகக் வேண்டுமென்று தனக்கு தோன்றியதாக கூறினார்
.

எப்படியும் உங்கள் முகாமையாளர் கண்டுபிடித்துவிடுவார் என்றால் இதில் Spacebar ஐ மட்டும் அழுத்தினால் போதும் முழுவதும் இலக்கங்களால் ஆன கணக்கு போல மாறிவிடும் .

கருத்துரையிடுக