A+ A-

YouTubeஇல் உள்ள Videoஇன் Audioஐ மட்டும் தரவிறக்கம் செய்ய வேணுமா...??


YouTubeஇல் உள்ள Videoஇன் Audioஐ மட்டும் தரவிறக்கம் செய்ய வேணுமா...??


இணையத்தளத்தை பயன்படுத்தும் அனைவருக்கும் தெரிந்த ஒரு பிரபல்யமான வீடியோ பகிரும் தளம் யூடியுப். இந்த தளத்தில் அனைத்து வகையான வீடியோக்களையும் 

நாம் பார்க்கலாம் அதுமட்டுமல்ல நாமும் நம் வீடியோவை நண்பர்களிடம் பகிர்ந்ததுகொள்ளலாம். இந்த தளத்தில் இருந்து வீடியோவை பதிவிறக்க பல வகையான மென்பொருள்கள் உள்ளது அது மட்டுமல்ல பல வகையான இணையதளங்கள் மூலமாகவும் நாம் இந்த தளத்தில் இருந்து பதிவிறக்கி கொள்ளலாம்.


சில தளங்கள் மூலம் நாம் யூடியுப்பின் வீடியோவை ஓடியோவாக மாற்றலாம் அதைப்போல தான் இந்த தளமும் ஆனால் இந்த தளம் சற்றுவேகமாகவே செயல்படுகிறது. யூடியுப் வீடியோக்களை மிக எளிதாக இந்த தளம் மூலம் ஓடியோவாக மாற்றிவிடலாம்.


இணையத்தளத்தை பயன்படுத்தும் அனைவருக்கும் தெரிந்த ஒரு பிரபல்யமான வீடியோ பகிரும் தளம் யூடியுப். இந்த தளத்தில் அனைத்து வகையான வீடியோக்களையும் நாம் பார்க்கலாம் அதுமட்டுமல்ல நாமும் நம் வீடியோவை நண்பர்களிடம் பகிர்ந்ததுகொள்ளலாம். இந்த தளத்தில் இருந்து வீடியோவை பதிவிறக்க பல வகையான மென்பொருள்கள் உள்ளது அது மட்டுமல்ல பல வகையான இணையதளங்கள் மூலமாகவும் நாம் இந்த தளத்தில் இருந்து பதிவிறக்கி கொள்ளலாம்.