A+ A-

ஐபோன் 6 மாதிரி வடிவமைப்புகள்


ஐபோன் 6 மாதிரி வடிவமைப்புகள்
சில மாதங்களுக்கு முன்புதான் ஐபோன் 5 வெளியிடப்பட்டது. இந்நிலையில் ஆப்பிள் பயனாளர்கள் அடுத்த ஐபோன் வடிவமைப்பை காண ஆர்வத்துடன் உள்ளனர். இந்த மாதிரி வடிவமைப்புகள் புதிய போனுக்கான மாதிரிகளை மிகைப்படுத்தும்.

இந்த ஐபோன் 6, ஐஒஸ் இயங்குதளம், A6 சிப் என்ற ப்ராசெசர் மற்றும் அசத்தல் தொழில்நுட்பம்கொண்ட தொடுதிரை ஆகிவற்றை கொண்டிருக்கும்.

iPhone 6 -2

iPhone 6 -2

வடிவம் மற்றும் திரை: இது ஐபோன் 5வைப் போன்றே இருக்குமென்றாலும் இதன் திரை 1080பி அளவுகொண்ட 1917 x 1080 பிக்செல்களில் இருக்கும்.

ப்ராசெசர்: இந்த ஐபோன் 6 குவாட்-கோர் ARM கார்டெக்ஸ் A15 ப்ராசெசர் பயன்படுத்துகிறது.

கேமரா: 2013ல் வரப்போகும் இந்த போனின் கேமரா 13 எம்பி மற்றும் 12 எம்பிகளில் இருக்குமாம்.

இயங்குதளம்: இதில் ஐஒஸ் 7 என்ற தரம் உயர்த்தப்பட்ட இயங்குதளம் உபயோகப்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

iPhone 6 -7

iPhone 6 -7

iPhone 6 -8

iPhone 6 -8

iPhone 6 -3

iPhone 6 -3

iPhone 6 - 1

iPhone 6 - 1

iPhone 6 -4

iPhone 6 -4

iPhone 6 -5

iPhone 6 -5

Phone 6 -9

iPhone 6 -9

சில மாதங்களுக்கு முன்புதான் ஐபோன் 5 வெளியிடப்பட்டது. இந்நிலையில் ஆப்பிள் பயனாளர்கள் அடுத்த ஐபோன் வடிவமைப்பை காண ஆர்வத்துடன் உள்ளனர். இந்த மாதிரி வடிவமைப்புகள் புதிய போனுக்கான மாதிரிகளை மிகைப்படுத்தும். இந்த ஐபோன் 6, ஐஒஸ் இயங்குதளம், A6 சிப் என்ற ப்ராசெசர் மற்றும் அசத்தல் தொழில்நுட்பம்கொண்ட தொடுதிரை ஆகிவற்றை கொண்டிருக்கும்.