கூகுள் ஒரு சிறந்த தேடுபொறி மட்டுமல்ல. சில நேரங்களில் இந்நிறுவனம் பல சிறப்புகளை அறிமுகப்படுத்தும். கூகுளின் டூடில்களும் இதிலடங்கும்.
ஆனால் நாங்கள் இங்கே தந்திருக்கும் படங்கள் மற்றும் அது சார்ந்த தகவல்கள் நிச்சயம் உங்களை ஆச்சர்யப்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
Do a Barrel Roll
கூகுள் சென்று "do a Barrel Roll" என்று டைப் செய்து பின் பாருங்கள் நடக்கும் அற்புதத்தை. பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கும்
Zerg Rush
கூகுள் தேடுபொறியில் "Zerg Rush" டைப் செய்து பின் பாருங்கள் நடக்கும் அற்புதத்தை. பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கும்.
Price range in search
கூகுளின் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவெனில் இனிமேல் இதில் எந்தவொரு பொருளின் சந்தை விலையையும் எளிதில் அறியலாம். எப்படி என்கிறீர்களா? கூகுள் சென்று "Product Rs x...y" எனத்தேடவும். உதாரணத்திற்கு "Android smartphone Rs 10000...15000" என்று டைப் செய்து பாருங்கள்
கருத்துரையிடுக