A+ A-

மேக்புக்கை மாற்றியமைக்கும் ஆப்பிள்


ஆப்பிள் நிறுவனம் மேக்புக்கை மாற்றியமைக்கப் போகிறதாம். இது மீண்டும் ஜூன் 2013ல் வெளிவரப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இது இன்டெல் ப்ராசெசர் மற்றும் ரெட்டினா திரையை கொண்டிருக்குமாம்.

புதிய அறிக்கையொன்றின்படி ஆப்பிள் நிறுவனம் இதை தயாரிக்க தயாராகி வருவதாகவும் தெரிகிறது. மேலும் இந்நிறுவனம் மேக்புக் மற்றும் மேக்புக் ப்ரோ ஆகிய இரண்டு சாதனங்களையும் ஒரே நேரத்தில் தயாரிக்கும் எனவும் தெரிகிறது.

ஆரம்ப நிலையிலுள்ள இதன் தயாரிப்பு விவரங்கள் சரியாகக் கிடைக்கப்படவில்லை. இதற்கான விலை சார் விவரங்களும் விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனம் மேக்புக்கை மாற்றியமைக்கப் போகிறதாம். இது மீண்டும் ஜூன் 2013ல் வெளிவரப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இது இன்டெல் ப்ராசெசர் மற்றும் ரெட்டினா திரையை கொண்டிருக்குமாம். புதிய அறிக்கையொன்றின்படி ஆப்பிள் நிறுவனம் இதை தயாரிக்க தயாராகி வருவதாகவும் தெரிகிறது. மேலும் இந்நிறுவனம் மேக்புக் மற்றும் மேக்புக் ப்ரோ ஆகிய இரண்டு சாதனங்களையும் ஒரே நேரத்தில் தயாரிக்கும் எனவும் தெரிகிறது.