எதிர்காலம் என்பது யாராலும் யூகிக்க முடியாதது. மாற்றங்களை விரைந்து தரக்கூடியதும் இந்த எதிர்காலமே! ஆகவே இது போன்ற சாதனங்களில் மனித மூளைகள் புதையும் என்பது எதிர்பார்க்க முடியாதது.
இருப்பினும் இது போன்ற சாதனங்கள் வடிவமைக்கப்பட்டால் சிறப்பாக இருக்குமே எனக்கருதி சிலவற்றை உங்களுக்காக இங்கே தருகிறோம்.
அடுத்தடுத்த பக்கங்களில் புகைப்படங்கள் உங்களுக்காக.
கருத்துரையிடுக