இவ்வாறு iPhone - களில் YouTube வீடியோக்களை பார்க்கும் அதேவேளை அவற்றினை பதிவு (Capture) செய்வதற்கான வசதியினை தரும் பிரயோக மென்பொருள் ஒன்றினை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
iPhone தவிர்ந்த அப்பிளின் ஏனைய சாதனங்களிலும் பயன்படுத்தக் கூடியதாகக் காணப்படும் இம்மென்பொருளின் மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை மீண்டும் YouTube, Facebook, Twitter, and Google+ போன்ற சமூகவலைத்தளங்களில் இலகுவாக தரவேற்றம் செய்யவதற்கான வசதிகளும் தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இணையத்தள முகவரி
இணையத்தள முகவரி
கருத்துரையிடுக