சாம்சங் நிறுவன கைபேசிகளை அமெரிக்காவில் விற்க தடை செய்ய வேண்டும் என அப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
தங்களது தொழில்நுட்பத்தை சாம்சங் திருடுவதாக, அப்பிள் நிறுவனம் குற்றம் சாட்டியது.
இதனை தொடர்ந்து சாம்சங் நிறுவன கைபேசிகளை உடனடியாக அமெரிக்காவில் விற்க தடை செய்ய வேண்டும் என அப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்தது.
இதுதொடர்பான வழக்கில் அமெரிக்க நீதிபதி லூசி கோ, அப்பிள் நிறுவனத்தின் கைபேசியில் பயன்படுத்தப்பட்ட சில விடயங்கள் மட்டுமே சாம்சங்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தீர்ப்பளித்து, தடை விதிக்க மறுத்துள்ளார்.
கருத்துரையிடுக