பேஸ்புக் மெஸ்ஸஞ்சர் (Facebook Messenger):
பேஸ்புக் தளம் சாட் செய்வதற்காக Messenger என்ற வசதியை முன்பு அறிமுகப்படுத்தியது. தற்போது ஆண்ட்ராய்டுக்கான பேஸ்புக் மெஸ்ஸஞ்சரில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி பேஸ்புக் கணக்கு இல்லாமலேயே வெறும் பெயர் மற்றும் மொபைல் எண்ணை மட்டும் கொடுத்து நண்பர்களுடன் சாட் செய்யலாம். இந்த வசதி தற்போது India, Indonesia, Australia, Venezuela, South Africa ஆகிய நாடுகளில் மட்டுமே அறிமுகமாகியுள்ளது. மற்ற நாடுகளுக்கும், ஆப்பிள் சாதனங்களுக்கும் விரைவில் அறிமுகமாகும்.
இந்த வசதி WhatsApp Messenger போன்று தான். மேலும் தற்போது WhatsApp-ஐ பேஸ்புக் வாங்கப்போவதாக இணையத்தில் செய்தி பரவியது. ஆனால்WhatsApp இதனை மறுத்துள்ளது.

கருத்துரையிடுக