A+ A-

Free Education Online: மாணவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம்



கல்லூரியில் நடத்தப்படும் பாடங்கள் உங்களுக்கு போர் அடிக்கிறதா? தொடர்ந்து அமர்ந்தவாறு அவற்றைக் கவனிக்க முடியவில்லையா?

Free Education Online: மாணவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம்உங்களுக்காகவே ஒன்லைனில் அனைத்து பாடங்களுக்குமான வீடியோ வகுப்பறைகள், பாடக் குறிப்புகள், அனிமேஷன் வழி பாடங்கள், படித்ததைச் சோதனை செய்து கொள்ள ஒன்லைன் தேர்வுகள், ஓடியோ உரைகள் என அனைத்து வழிகளிலும் கற்றுக் கொள்வதை உற்சாகப்படுத்தும் இணையத்தளம் ஒன்று இயங்குகிறது.


அறிவியல் பாடங்கள் அனைத்தும் புகழ்பெற்ற கல்வி நிலையங்களில் பாடம் நடத்தும் பேராசிரியர்களால் வீடியோ வகுப்பறைகளாகத் தரப்படுகின்றன.

Physics, Chemistry, Maths and Statistics, Biology, Medicine, Computer Science, Engineering, Accounting and Management, Dental Science, Nursing, History என ஏறத்தாழ அனைத்து பாடங்களும் இந்த தளத்தில் கிடைக்கின்றன.

இதில் ஒரு சில பாடங்களுக்கு அனிமேஷன் முறையிலும் பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதனால் வேடிக்கையாக இந்த பாடங்களை விளக்கங்களுடன் கற்றுக் கொள்ளலாம்.


இது தவிர மாணவர்களின் அறிவை திறவை வளர்ப்பதற்காக ஒன்லைன் தேர்வும் நடத்தப்படுகிறது. பாடத்தை செய்முறை விளக்கமுடன் எளிய முறையில் கற்றுக் கொள்ள நினைக்கும் மாணவர்களுக்கு இத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


இணையதள முகவரி

உங்களுக்காகவே ஒன்லைனில் அனைத்து பாடங்களுக்குமான வீடியோ வகுப்பறைகள், பாடக் குறிப்புகள், அனிமேஷன் வழி பாடங்கள், படித்ததைச் சோதனை செய்து கொள்ள ஒன்லைன் தேர்வுகள், ஓடியோ உரைகள் என அனைத்து வழிகளிலும் கற்றுக் கொள்வதை உற்சாகப்படுத்தும் இணையத்தளம் ஒன்று இயங்குகிறது. அறிவியல் பாடங்கள் அனைத்தும் புகழ்பெற்ற கல்வி நிலையங்களில் பாடம் நடத்தும் பேராசிரியர்களால் வீடியோ வகுப்பறைகளாகத் தரப்படுகின்றன.