அதாவது Social Plus எனும் நீட்சியினை நிறுவிக் கொள்வதன் மூலம் பேஸ்புக் தளத்தின் தோற்ற அம்சங்களை விரும்பியவாறு மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.
Google Chrome, Mozilla Firefox மற்றும் Safari உலாவிகளுக்காக வெளியிடப்பட்டுள்ள இந்நீட்சியின் உதவியுடன் அசைக்கக்கூடிய Chatting Window, Album slideshow, Picture preview, Dislike Button போன்ற பல்வேறு வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
தவிர Profile Theme - இனை மாற்றியமைக்கக்கூடிய வசதியும் காணப்படுகின்றது. இதற்காக 500 வரையான தீம்களும் தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக