A+ A-

முதல் ஐந்து [TOP 5] - அதிக சராசரி ஆயுள் கொண்ட மக்கள் வாழும் நாடுகள்

1.மொனாகோ [MONACO]

சராசரி ஆயுள் : 89.68 வருடங்கள்

மெடிட்டரேனியன் கடலோரம் இருப்பதாலும் , அவர்கள் உண்ணும் மெடிட்டரேனியன் கடலோர உணவு வகைகளும் அவர்களது வாழ்க்கை முறைக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்து , அவர்களது ஆயுளை நீட்டிக்க செய்கிறது

1.மொனாகோ [MONACO]



2.மக்காவு [MACAU]

சராசரி ஆயுள் : 84.43 வருடங்கள்

சூதாட்டத்தையும் , சுற்றுலா பயணிகளையும் நம்பி மட்டுமே இந்த நாடு தன்னுடைய சாம்ராஜ்யத்தை கட்டி கொண்டு உள்ளது. நாட்டின் மொத்த பொருளாதாரம் முழுவதும் இவற்றை நம்பி தான் உள்ளது , கிட்டத்தட்ட 70 சதவிகிதம் வருமானம் இவற்றின் மூலமே வருகின்றது

மக்காவு [MACAU]


3.ஜப்பான் [JAPAN]

சராசரி ஆயுள் : 83.61 வருடங்கள்

அரிசி , பசுமையான காய்கறிகள் மற்றும் மீன்கள் தான் ஜப்பானியர்களின் உணவில் பெரும் பங்கு வகிக்கின்றது . கொலை மற்றும் தற்கொலைகளின் விகிதம் இங்கு மிகவும் குறைவு .

ஜப்பான் [JAPAN]


4.சிங்கப்பூர் [SINGAPORE]

சராசரி ஆயுள் : 83.75 வருடங்கள்

சுத்தமான சுற்றுப்புறம் மற்றும் முறையான உணவு பழக்கமும் உள்ளதால் , இவ்வூரின் மக்கள் நீண்ட காலம் வாழ்கின்றனர் .

சிங்கப்பூர் [SINGAPORE]


5.சான் மரினோ [SAN MARINO]

சராசரி ஆயுள் : 83.07 வருடங்கள்

இவ்வூர் இட்டாலியன் பெனின்சுலாவில் உள்ளது . உலகின் பணக்கார நாடுகளில் ஒன்று . அதிக தொழிலாளர்கள் இல்லாத நாடு என்பதால் , விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் மிகவும் அரிது .

சான் மரினோ [SAN MARINO]

மொனாகோ [MONACO] சராசரி ஆயுள் : 89.68 வருடங்கள் மெடிட்டரேனியன் கடலோரம் இருப்பதாலும் , அவர்கள் உண்ணும் மெடிட்டரேனியன் கடலோர உணவு வகைகளும் அவர்களது வாழ்க்கை முறைக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்து , அவர்களது ஆயுளை நீட்டிக்க செய்கிறது