சோனியின் அடுத்த ஸ்மார்ட் போனை பற்றி பல வதந்திகள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால் சோனியின் சிறந்த ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களாக கருத்தப்படுபவை சோனி யுகா மற்றும் ஓடின் ஆகியவையே.
சில நம்பத்தகுந்த தகவல்களின்படி சோனி நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட் போன் கண்டிப்பாக சோனி எக்ஸ்பீரியா யுகா தானாம். இந்த போன் வரும் ஜனவரி மாதம் முதல் வெளிவிடப்படுகிறதாம்.
ஆனால் சோனி யுகாவானது எக்ஸ்பீரியா Z ஆக வெளிவரப்போகிறதாம். மேலும் இந்த போன் வாட்டர் ப்ரூப் மற்றும் டஸ்ட் ப்ரூபுடன் வெளிவரவிருக்கிறதாம்.
மேலும் இந்த ஸ்மார்ட் போனானது அற்ப்புதமான 5 அங்குல தொடுதிரை கொண்டதாக இருக்கும். வேறு ஏதாவது மேற்ப்படி தகவல்கள் கிடைக்கப்பெற்றால் உடனே உங்களுக்குத் தருவோம்.
கருத்துரையிடுக