‘ஐடி’ பெரும்பாலான இளைய சமுதாயத்தினரின் இதயத்துடிப்பு. ’ஐடி’ இல்லையென்றால் எதுவும் இல்லையென்ற நினைப்புவேறு. கண்டிப்பான உண்மைதான். அனைத்து தொழிலிலும் ’ஐடி’ மாயம் பரவத்தொடங்கியுள்ளது.
இந்நிலையில் உலகில் பல்வேறு ஐடிசார்ந்த மென்பொருள் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் சிறந்ததென ஒரு நிறுவனம் நடத்திய ஆய்வின் சாராம்சம் இங்கே தரப்பட்டுள்ளது. உலகின் சிறந்த 25 ‘ஐடி’ கம்பெனிகள்!!
கருத்துரையிடுக