A+ A-

படிப்பை பாதியில் விட்டவர்கள்!!...இன்று கோடீஸ்வரர்கள்…



பில்கேட்ஸ் அவர்கள் ஃபேஸ்புக் நிறுவுணரான மார்க் ஜுகர்பெர்க் பற்றிக்கூறுகையில், “நாங்கள் இருவரும் படிப்பை பாதியில் விட்டவர்கள். ஆனால் அதே ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நான் பாடம் நடத்தியுள்ளேன்” என்றார்.

இந்தப்பதிவானது இன்று மிகப்பெரிய கோடீஸ்வரர்களாக இருப்பவர்கள் ஆனால் படிப்பை பாதியிலேயே விட்டவர்கள்
ஸ்டீவ் ஜாப்ஸ்:

ஆப்பிள் நிறுவனம் தொழில்நுட்பத்தின் ‘கிராண்ட்மாஸ்டர்’ என அழைக்கப்படுபவர் தான் ஆப்பிள் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ். இவர் ‘ரிஸ்க்’களுக்கு அஞ்சாதவர். மேக் கணினி, ஐபாட், ஐபோன் மற்றும் ஐபேட் ஆகியவைகளை நமக்கு அறிமுகப்படுத்தியதில் ஸ்டீவ் ஜாப்ஸுக்கு பெரும் பங்குள்ளது.

பில்கேட்ஸ்: மைக்ரோசாப்ட் -

தொழில்நுட்பத்தின் கடவுள் என்று போற்றப்படுபவர் மைக்ரோசாப்ட் நிறுவினர் பில்கேட்ஸ் அவர்கள்தான். இந்த பில்கேட்ஸ் 1995 முதல் 2007 வரை உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற முதலிடத்தை தக்கவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பதவியிலிருந்து விலகிய பில்கேட்ஸ், தனது மனைவியுடன் சேர்ந்து அறக்கட்டளைகளை ஆரம்பித்து நற்பணிகளை செய்துவருகிறார்.

மார்க் ஜுகர்பர்க்:

ஃபேஸ்புக் நிறுவனம் மார்க் ஜுகர்பர்க் “ஃபேஸ்புக்” என்ற புதிய உலகத்தையே நமக்காக உருவாக்கிக்கொடுத்தவர். ஃபேஸ்புக் பற்றித்தெரியாத குழந்தைகூட இருக்கமுடியாத அளவுக்கு கணினி முதல் சீனா போன் வரையிலும் ஃபேஸ்புக் உலகம் விரிவடைந்துள்ளது. இவர்தான் உலகின் 2வது சிறுவயதுடைய பணக்காரர் என்ற பெருமையை பெறுகிறார். இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவெனில் முதலாவது சிருவயதுடைய பணக்காரருக்கும் இவருக்குமான வயது வித்யாசம் வெறும் 8 நாட்கள் தானாம்.

டஸ்டின் மார்கோவிச்:

இவர்தான் உலகின் 1வது சிறுவயதுடைய பணக்காரர் என்ற பெருமையை பெறுகிறார். இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவெனில் முதலாவது சிருவயதுடைய பணக்காரருக்கும்மார்க் ஜுகர்பர்க்குமான வயது வித்யாசம் வெறும் 8 நாட்கள் தானாம்.

மைகேல் டெல்:

இவர் பெயர் மைகேல் டெல். இவர் தான் டெல் நிறுவனத்தின் செயல் அதிகாரி.


பில்கேட்ஸ் அவர்கள் ஃபேஸ்புக் நிறுவுணரான மார்க் ஜுகர்பெர்க் பற்றிக்கூறுகையில், “நாங்கள் இருவரும் படிப்பை பாதியில் விட்டவர்கள். ஆனால் அதே ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நான் பாடம் நடத்தியுள்ளேன்” என்றார். இந்தப்பதிவானது இன்று மிகப்பெரிய கோடீஸ்வரர்களாக இருப்பவர்கள் ஆனால் படிப்பை பாதியிலேயே விட்டவர்கள்