A+ A-

ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான Adobe Photoshop Touch வெளியிடப்பட்டது



கணனியின் உதவியுடன் செய்யக்கூடிய அதிகளவான செயற்பாடுகளை உள்ளடக்கியதாக வெளியிடப்பட்டுள்ள ஸ்மார்ட் கைப்பேசிகளில் பயன்படுத்தக்கூடிதாக Adobe Photoshop Touch பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் Android மற்றும் iOS இயங்குதளங்ளைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளில் Adobe Photoshop Touch அப்பிளிக்கேஷன் பயன்படுத்தக்கூடியவாறு காணப்படுகின்றது.

இதன் மூலம் தொடுகை முறையில் இலகுவாக புகைப்படங்களை மெருகூட்டக்கூடிய வசதி தரப்பட்டுள்ளதுடன் இந்த அப்பிளிக்கேஷனின் பெறுமதியானது 5 டொலர்களாகவும் அமைந்துள்ளது.

Apple iTunes App Store-க்கான தரவிறக்கச் சுட்டி

Google Play Store-க்கான தரவிறக்கச் சுட்டி



கணனியின் உதவியுடன் செய்யக்கூடிய அதிகளவான செயற்பாடுகளை உள்ளடக்கியதாக வெளியிடப்பட்டுள்ள ஸ்மார்ட் கைப்பேசிகளில் பயன்படுத்தக்கூடிதாக Adobe Photoshop Touch பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் Android மற்றும் iOS இயங்குதளங்ளைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளில் Adobe Photoshop Touch அப்பிளிக்கேஷன் பயன்படுத்தக்கூடியவாறு காணப்படுகின்றது.