இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)



இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)

இலவசமாக சட்ட ஆலோசனை சேவையை இணையம் வழியாக இலவசமாக அளிக்க தகவல் அறியும் உரிமை சட்டம் - நல்வினை வழக்கறிஞர் பக்கத்தினை  துவக்கியிருக்கிறார்கள்..

இதில் சட்டரீதியான எல்லா கேள்விகளுக்கும் சட்ட வல்லுநர்கள் பதிலளிக்க தயாராக இருக்கிறார்கள்.

எனவே உங்களுக்கும் ஏற்படும் எல்லா சட்டரீதியான சந்தேகங்க ளையும் நீங்கள் இங்கே கேட்கலாம். மேலும் யாரேனும் இணைந்து செயலாற்ற விரும்பினால் இணைந்து செயலாற்றலாம்.

இணைய தள முகவரி – தகவல் அறியும் உரிமை சட்டம் - நல்வினை வழக்கறிஞர்


இணையத்தில் இருந்ததை தகவளுடன் இணைக்கிறோம்
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் எங்களுடன் பகிருங்கள்...

இலவசமாக சட்ட ஆலோசனை சேவையை இணையம் வழியாக இலவசமாக அளிக்க தகவல் அறியும் உரிமை சட்டம் - நல்வினை வழக்கறிஞர் பக்கத்தினை துவக்கியிருக்கிறார்கள்.. இதில் சட்டரீதியான எல்லா கேள்விகளுக்கும் சட்ட வல்லுநர்கள் பதிலளிக்க தயாராக இருக்கிறார்கள். எனவே உங்களுக்கும் ஏற்படும் எல்லா சட்டரீதியான சந்தேகங்க ளையும் நீங்கள் இங்கே கேட்கலாம். மேலும் யாரேனும் இணைந்து செயலாற்ற விரும்பினால் இணைந்து செயலாற்றலாம்.