A+ A-

இரண்டு பக்க திரைகளைக் கொண்டு அதிநவீன கைப்பேசி அறிமுகம்


கைப்பேசி சந்தையில் முதன் முறையாக இரண்டு திரைகளைக் கொண்ட YotaPhone எனப்படும் அதிநவீன கைப்பேசிகள் வெளியிடப்படவுள்ளன.

இது தொடர்பாக பார்சிலோனாவில் இடம்பெற்ற Mobile World Congress எனும் காட்சிக்கூடத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வகை கைப்பேசிகள் காட்சிப்படுத்தப்பட்டுமிருந்தன.

இக்கைப்பேசிகள் 4.3 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதாக உருவாக்கப்பட்டுள்ளதுடன் Quad-Core Qualcomm Snapdragon S4 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, ஆகியவற்றினையும் 12 மெகாபிக்சல்கள் உடைய கமெராவினையும் உள்ளடக்கியுள்ளன.

இககைப்பேசிகள் கூகுளின் Android Jelly Bean இயங்குதளத்தில் செயற்படக்கூடியன என்பது குறிப்பிடத்தக்கது.

கைப்பேசி சந்தையில் முதன் முறையாக இரண்டு திரைகளைக் கொண்ட YotaPhone எனப்படும் அதிநவீன கைப்பேசிகள் வெளியிடப்படவுள்ளன. இது தொடர்பாக பார்சிலோனாவில் இடம்பெற்ற Mobile World Congress எனும் காட்சிக்கூடத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வகை கைப்பேசிகள் காட்சிப்படுத்தப்பட்டுமிருந்தன.