முதலாவது பிறந்ததினத்தில் Google Play Store
கூகுள் இணைய உலகின் மற்றுமொரு அத்தியாயமாக திகழும் Google Play Store ஆனது தனது முதலாவது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றது.
பாடல்கள், திரைப்படங்கள், புத்தகங்கள், மற்றும் Android Phone, Tablet போன்றவற்றிற்கான அப்பிளிக்கேஷன்களை தன்னகத்தே கொண்ட இந்த சேவையானது கடந்த வருடம் கூகுள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
எனினும் தற்போது அசுர வளர்ச்சி கண்டுள்ள இத்தளத்தில் சுமார் 700,000 அப்பிளிக்கேஷன்கள், 5 மில்லியனுக்கும் மேற்பட்ட புத்தகங்கள், 18 மில்லியன் வரையான பாடல்கள் போன்றன காணப்படுகின்றன.
இதேவேளை முதலாவது பிறந்த தினத்தினை முன்னிட்டு Google Play Store ஆனது பல்வேறு சலுகைகளை வழங்கிவருகின்றது. இதனைப் பெறுவதற்கு Google Play Promotional Page என்ற முகவரிக்கு செல்லவும்.
Google Play Promotional Page
கூகுள் இணைய உலகின் மற்றுமொரு அத்தியாயமாக திகழும் Google Play Store ஆனது தனது முதலாவது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றது. பாடல்கள், திரைப்படங்கள், புத்தகங்கள், மற்றும் Android Phone, Tablet போன்றவற்றிற்கான அப்பிளிக்கேஷன்களை தன்னகத்தே கொண்ட இந்த சேவையானது கடந்த வருடம் கூகுள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
கருத்துரையிடுக