A+ A-

5வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றது அன்ரோயிட்(Android)

 5வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றது அன்ரோயிட்(Android)

முதற்தர இணைய சேவைகளை வழங்கிவரும் கூகுள் நிறுவனத்தினால் ஏனைய இயங்குதள நிறுவனங்களுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டதே அன்ரோயிட் இயங்குதளம் ஆகும்.

இவ் இயங்குதளம் 2008ம் ஆண்டு முதன்முதலாக அறிமுகப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வருடம் தனது 5வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றது.

தற்போது ஸ்மார்ட் அதிகளாவான கைப்பேசிகளில் பயன்படுத்தப்பட்டுவரும் இந்த இயங்குதளம் சம்சுங் தயாரிப்புக்களின் 64 சதவீதமான சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இதேவேளை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து இதுவரை 48 பில்லியன் வரையான அன்ரோயிட் அப்பிளிக்கேஷன்கள் தரவிறக்கம் செய்து நிறுவப்பட்டுள்ளதுடன், 1 பில்லியன் வரையான அன்ரோயிட் சாதனங்கள் தற்போது செயற்பாட்டிலுள்ளன.

 5வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றது அன்ரோயிட்(Android)

 5வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றது அன்ரோயிட்(Android)

 5வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றது அன்ரோயிட்(Android)

நன்றி:lankasritechnology

இவ் இயங்குதளம் 2008ம் ஆண்டு முதன்முதலாக அறிமுகப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வருடம் தனது 5வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றது. தற்போது ஸ்மார்ட் அதிகளாவான கைப்பேசிகளில் பயன்படுத்தப்பட்டுவரும் இந்த இயங்குதளம் சம்சுங் தயாரிப்புக்களின் 64 சதவீதமான சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.