A+ A-

அடுத்த ஆண்ட்ராய்ட் மென்பொருள் கிட்கேட்....

செல்ஃபோனில் ஆண்டிராய்டு என்ற இயங்கு தள வசதியை அளிக்கும் கூகுள் நிறுவனம், தனது அடுத்த மென்பொருள் கண்டுபிடிப்புக்கு கிட்கேட் என்று பெயரிட்டுள்ளது.
ஏற்கனவே, ஆண்டிராய்டு ஜிஞ்சர்ப்ரெட், ஐஸ்கிரீம் சாண்ட்விச், ஜெல்லிபீன் எனப் பெயரிட்ட நிலையில், அதிவேகம் கொண்ட அடுத்த கட்ட ஆண்டிராய்டு 4.4 மென்பொருளை இப்போது தயாரித்துள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களைக் கவரும் வகையிலான பெயர்களை தனது ஆண்டிராய்டு மென்பொருட்களுக்கு கூகுள்  வைத்து வருகிறது.
சாக்லெட் என்றால் அனைவருக்கும் பிடிக்கும் என்பதால் இந்தப் பெயரைத் தேர்வு செய்துள்ளதாக கலிபோர்னியாவைச் சேர்ந்த கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாக்லெட் என்றால் அனைவருக்கும் பிடிக்கும் என்பதால் இந்தப் பெயரைத் தேர்வு செய்துள்ளதாக கலிபோர்னியாவைச் சேர்ந்த கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.