Facebookஇல் நாம் '#'சுடன்

பயன்படுத்தியதில் மிகவும் பிரபலமான தலைப்புகள்,செய்தி, பக்கங்கள் ,கதைகளை மற்றும் facebookஇல் நீங்கள் பகிர்ந்து அனைத்தும் உங்கள் முகப்பு வலது பக்கத்தில் இருந்து பார்க்கும் வசதியை தற்போது அறிமுகபடுதியுள்ளது.
இந்த வசதி தற்போது அனைவருக்கும் அறிமுகபடுத்வில்லை என்று facebook நிறுவனம் தெரிவித்துள்ளது...
இனி Top Trending யாருதுன்னு ஒரு போட்டி தொடங்கிறுவாங்களே ....
கருத்துரையிடுக