நீங்கள் உங்களுக்கு தேவையான தேடு வார்த்தையை(Search query) இங்கே பதிவு செய்து விட்டால் போதும் எப்போதெல்லாம் உங்கள் தேடு வார்த்தை பற்றிய செய்தி கூகிளுக்கு தெரிகின்றதோ அதை அப்படியே சேகரித்து உங்கள் இமெயிலுக்கு அனுப்பிவிடும்.
மேலும் நீங்கள் வீடியோ, புத்தகம், செய்தி, பிளாக் போன்ற வகைகள் படி செய்தி தரும்படி கூகுளை கேட்கலாம்.
முயற்சி செய்து பாருங்கள்..லிங்க்:
http://www.google.com/alerts
கருத்துரையிடுக