தமிழகத்தில் இன்று மே 23-05-2014 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி காலை 10 மணியளவில் வெளிவர இருக்கிறது..!
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை
என்ற இணைய தள முகவரியில் மாணவர்கள் பார்க்கலாம்.
அனைத்து சகோதர சகோதரிகளின் குழந்தைகள் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைய எல்லாம்வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்...!
அனைவரும் நல்ல மதிப்பெண் பெற வாழ்த்துகள்
நன்றி
கருத்துரையிடுக