A+ A-

ஒரே E-Mail idல உங்களுக்கு நிறைய பேஸ்புக் account வேணுமா? இந்த பதிவை படியுங்கள் ....

ஒரே E-Mail idல உங்களுக்கு நிறைய பேஸ்புக் account வேணுமா? இந்த பதிவை படியுங்கள் ....

ஒரே மின்னஞ்சலில் பல பேஸ்புக் கணக்குகள் உருவாக்க முடியுமா?
இது ஆகுமா? என்று நீங்கள் கேட்கலாம் .
ஆம் முடியும் .இது ஒரு தந்திர வேலை

இதை பேஸ் புக் கண்டு கொள்ளவே இல்லை . அதாவது தெரியாமல் பேஸ் புக்கை ஜிமெயில் ஏமாற்றுகிறது . நீங்கள் ஏற்கனவே உருவாக்கின மின்னஞ்சல்லை எடுத்து கொள்ளுங்கள் .

tagavalthalam1@gmail.com என்று வைத்து கொள்ளுங்கள் . இந்த மின்னஞ்சலில் தான் முதலில் பதிவு செய்து தான் இருப்பீர்கள் . இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்றால்  கீழே உள்ள மின்னஞ்சல்களை பாருங்கள் . 

 tagaval.thalam1@gmail.com

ta.gavalthalam1@gmail.com

taga.valthalam1@gmail.com

மேலே உள்ள மின்னஞ்சல்களில் இடைஇடையில் சில இடங்களில் புள்ளி (.)வைக்க பட்டுள்ளது . இப்படி கொடுத்து பதிவு செய்யுங்கள் .

இந்த புள்ளியை பேஸ் புக் கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லை . இதனால் நீங்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் புள்ளியை (.) வைத்து கொள்ளுங்கள் .

நீங்கள் பதிவு செய்யும் போது இந்த கணக்கு இருக்கிறது என்று வரும் 

Sorry, it looks like username@gmail.com belongs to an existing account. Would you like to ?
பின் claim this e-mail address என்பதை சொடுக்கினால் உங்கள் முந்தைய கணக்கு காட்ட படும்

. 1.this my account  2.this is not my account என்ற இரண்டு தெரிவுகளில் இரண்டாம் தெரிவை தேர்வு செய்து கொள்ளுங்கள் .

verify my account என்ற பொத்தானை அழுத்தி உங்கள் மின்னஞ்சல் கணக்கின் பக்கம் திறக்கப்பட்டு  நூலைந்து விட்டால்புதிய பேஸ் பூக் கணக்கு அதே மின்னஞ்சலில் உருவாக்க படும் .


மேலும் (+) பிளஸ் குறியிடும் இந்த தந்திர வேலைகளுக்கு ஒத்து வருகிறதாம்  ..

இந்த அனைத்து பேஸ் புக் கணக்கு களும் ஒரே ஜிமெயில் கணக்கில் நன்றாக இயங்குகிறது என்பது கூடுதல் ஆச்சரியம்  ..

முயற்சித்து பாருங்கள் . .

ஒரே மின்னஞ்சலில் பல பேஸ்புக் கணக்குகள் உருவாக்க முடியுமா? இது ஆகுமா? என்று நீங்கள் கேட்கலாம் . ஆம் முடியும் .இது ஒரு தந்திர வேலை இதை பேஸ் புக் கண்டு கொள்ளவே இல்லை . அதாவது தெரியாமல் பேஸ் புக்கை ஜிமெயில் ஏமாற்றுகிறது . நீங்கள் ஏற்கனவே உருவாக்கின மின்னஞ்சல்லை எடுத்து கொள்ளுங்கள் .