உங்கள் கருத்து :ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80 ....இதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது?

உங்கள் கருத்து :ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80 ....இதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது?

ஒரு கிலோ மிளகாய் ரூ.120
ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...உங்கள் கருத்து :ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80 ....இதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது?


தோராயமாக மூன்றரைக் கிலோ கடலைப் பருப்பு போட்டால் தான் ஒரு லிட்டர் கடலை எண்ணெய் கிடைக்கும்....

ஒரு கிலோ கடலைப் பருப்பு சராசரியாக ரூ.45
ஆனால், 95 ரூபாய்க்கு ஒரு லிட்டர் கடலை எண்ணெய் கிடைக்கிறது....உங்கள் கருத்து :ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80 ....இதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது?

அடுத்து பாருங்க, இரண்டரை கிலோ எள் போட்டால் ஒரு லிட்டர் நல்லெண்ணெய் கிடைக்கும்.

ஒரு கிலோ எள் ரூ.100 வரை விற்கிறது...

இரண்டரைக் கிலோ எள்ளின் அடக்க விலையே ரூ.250... நல்லெண்ணெய் எப்படி 160 முதல் 220 வரை கிடைக்கிறது...உங்கள் கருத்து :ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80 ....இதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது?

இப்படி நாம் வாங்கும் மூலப்பொருட்களின் விலைக்கும்... கிடைக்கும் பொருட்கள் விலைக்கும் சம்பந்தமில்லமல் இருக்கிறதென்றால் என்ன அர்த்தம்உங்கள் கருத்து :ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80 ....இதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது?



 நண்பர்களே!...எவ்வாறு இது சாத்தியம் உங்கள் கருத்தை சொல்லுங்க!!

ஒரு கிலோ எள் ரூ.100 வரை விற்கிறது... இரண்டரைக் கிலோ எள்ளின் அடக்க விலையே ரூ.250... நல்லெண்ணெய் எப்படி 160 முதல் 220 வரை கிடைக்கிறது... இப்படி நாம் வாங்கும் மூலப்பொருட்களின் விலைக்கும்... கிடைக்கும் பொருட்கள் விலைக்கும் சம்பந்தமில்லமல் இருக்கிறதென்றால் என்ன அர்த்தம் நண்பர்களே!...எவ்வாறு இது சாத்தியம் உங்கள் கருத்தை சொல்லுங்க!!