மாணவ-மாணவிகள் தங்களது பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தேர்வுகள் இயக்குநரகம் ஏற்பாடு செய்துள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
* www.tnresults.nic.in
* www.dge1.tn.nic.in
* www.dge2.tn.nic.in
* www.dge3.tn.nic.in
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது. முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் தேவராஜன் வெளியிடுகிறார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 19ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு துவங்கியது. இதில் 11,827 பள்ளிகளை சேர்ந்த 10 லட்சத்து 72 ஆயிரம் மாணவ- மாணவியர் எழுதினர். அவர்களில் 5,40,505 பேர் மாணவர்கள். 5,32,186 பேர் மாணவியர். தனித்தேர்வர்களாக 50,429 பேர் தேர்வு எழுதினர். இதற்காக 3298 தேர்வு மையங்கள்....
கருத்துரையிடுக