A+ A-

தினம் ஒரு பொன்மொழி! குறைகூறாதீங்க..




'யாரையும் எதற்காகவும் குறை கூறாதீர்கள்.பிறருக்கு  தீர்ப்பளிக்கும்  அதிகாரத்தை கடவுள் யாருக்கும் வழங்கவில்லை. விரும்பிய முறையில் வாழ்வு நடத்தும் உரிமை  அனைவருக்கும் இருக்கிறது'-சிவானந்தர்.
இனிய காலை வணக்கம்.

யாரையும் எதற்காகவும் குறை கூறாதீர்கள்.பிறருக்கு தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை கடவுள் யாருக்கும் வழங்கவில்லை. விரும்பிய முறையில் வாழ்வு நடத்தும் உரிமை அனைவருக்கும் இருக்கிறது'-சிவானந்தர்.