A+ A-

உங்கள் கருத்து! People voice!



*இறப்பு*
எல்லோருக்கும் வந்தே தீரும்
ஆனால் யாரும்
*~_இறக்க விரும்புவதில்லை_~*

*உணவு*
எல்லோருக்கும் வேண்டும்
ஆனால் யாரும்
*~_பயிர் செய்ய விரும்புவதில்லை_~*

*தண்ணீர்*
எல்லோருக்கும் வேண்டும்
ஆனால் யாரும் அதை
*~_சேமிக்க விரும்புவதில்லை_~*

*பால்*
எல்லோருக்கும் வேண்டும்
ஆனால் யாரும் *~_பசுவை வளர்க்க விரும்புவதில்லை_~*

*நிழல்*
எல்லோருக்கும் வேண்டும்
ஆனால் யாரும் *~_மரம் வளர்க்க விரும்புவதில்லை_~*

*மருமகள்*
எல்லோருக்கும் வேண்டும் ஆனால் யாரும் *~_மகளை பெற்றெடுக்க விரும்பவில்லை_~*

*நல்ல செய்தி*
படித்து ஆஹா வென,
புகழ்பவர் அதை *~_மக்களிடம் கொண்டு செல்ல விரும்புவதே இல்லை_~*

*_நீங்கள் எப்படி?_*

*இறப்பு* எல்லோருக்கும் வந்தே தீரும் ஆனால் யாரும் *~_இறக்க விரும்புவதில்லை_~* *உணவு* எல்லோருக்கும் வேண்டும் ஆனால் யாரும் *~_பயிர் செய்ய விரும்புவதில்லை_~* *தண்ணீர்* எல்லோருக்கும் வேண்டும் ஆனால் யாரும் அதை *~_சேமிக்க விரும்புவதில்லை_~* *பால்* எல்லோருக்கும் வேண்டும் ஆனால் யாரும் *~_பசுவை வளர்க்க விரும்புவதில்லை_~* *நிழல்* எல்லோருக்கும் வேண்டும் ஆனால் யாரும் *~_மரம் வளர்க்க விரும்புவதில்லை_~*