A+ A-

*#என்ட்ரா அங்க பேச்சு வேண்டி கெடக்குது...ம்.ம்...*



*#பஞ்சாயத்த ஆரம்பிங்க...*

*ஐயா... என்ட்ற பேரு #விஜய்மல்லையாங்க ...*

*நீ எவ்வளவு வாங்கியிருக்க...?*

*9000 கோடிங்கய்யா...*

*#தள்ளுபடி தள்ளுபடி..!!*

              ------------------------------------------------------

*ஐயா.. நான் #அக்னைட்எஜுகேஷன் லிமிடெட் ...*

*நீ எவ்வளவு...?*

*315 கோடிங்கய்யா....*

*#தள்ளுபடி தள்ளுபடி..!!*

               ----------------------------------------------------

*ஐயா.. நான் #ஸ்ரீராம்கார்ப்பரேஷன் லிமிடெட் ...*

*நீ எவ்வளவு...?*

*வெறும் 283 கோடிங்கதான்யா...*

*#தள்ளுபடி தள்ளுபடி ...!!*

                -----------------------------------------------

*ஐயா.. நானும் #வாங்கியிருக்கேங்கய்யா...*

*நீ எவ்வளவு கண்ணு வாங்கின...?*

*#காலேஜ் பீஸ் கட்ட பணம் இல்லாம எஜுகேஷன் லோன் போட்டு 2 லட்சம் வாங்கினேங்கய்யா...*

*#வேலைக்கு போன உடனே சம்பாதிச்சு கட்டிடுறேங்கய்யா...*

*#ஏண்டா பொறுப்பு இல்லாத நாயே...!!*

*#அரசாங்கத்தில பணம் என்ன மரத்திலயா காய்க்குது...??*

*#நாட்டோடு பொருளாதாரம் என்றா ஆவுறது...??*

*#ஒருமாசத்துக்குள்ள மொத்த பணத்தையும் திருப்பி கட்டுலன்னா குடியிருக்க வூடு இருக்காது ஆமா...*

*#இதுஇந்த நாட்டாமையோட தீர்ப்புடா...*

*#நீதிடா... நேர்மைடா...!!*

*#இதுதான் இப்போதைய #இந்தியாடா"...!!*
மோ(ச)டிடா..!

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

*#பஞ்சாயத்த ஆரம்பிங்க...* *ஐயா... என்ட்ற பேரு #விஜய்மல்லையாங்க ...* *நீ எவ்வளவு வாங்கியிருக்க...?* *9000 கோடிங்கய்யா...* *#தள்ளுபடி தள்ளுபடி..!!*